சென்னை: விலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்ற பிரசாரத்தில் ஈடுபடுகிறார் இலியானா.தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டு விட்டு பாலிவுட்டில் நடிக்கச் சென்றார் நடிகை இலியானா. இதையடுத்து ஆந்திராவில் உள்ள தனது சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளார். மும்பையிலேயே ...