$ 0 0 சென்னை: நாகேஷ் பேரனும், ஆனந்த் பாபு மகனுமான கஜேஷ் ‘கல்கண்டு’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:தாத்தாவை போன்றே நானும் காமெடி படத்தில் அறிமுகமாகிறேன். முதல் படத்தில் காமெடி ஹீரோவாக அறிமுகமானாலும் எல்லா ...