$ 0 0 பத்து வருஷத்திற்கு முன்னால் கீது மோகன்தாஸ் மற்றவர்களைப் போல் ஒரு நடிகைதான். தமிழில்கூட ‘நள தமயந்தி’யில் நடித்திருக்கிறார். ஆனால், இன்று அவர் இயக்கிய ‘Liar‘s Dice’ எனும் இந்திப் படம் ஆஸ்கர் விருதின் அன்னிய ...