$ 0 0 ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ‘துப்பாக்கி’ ஹிந்தி ரீ-மேக்கில் பிசியாக இயங்கி வர, விஜய் ‘தலைவா’ படத்தின் ...