$ 0 0 திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் அணிந்து ஆண்களை உசுப்பிவிடக்கூடாது என்று ஜேசுதாஸ் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.பிரபல பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் நடந்த இசை கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது,‘எது ...