$ 0 0 சென்னை:: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 86வது பிறந்த நாள் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாதனையாளர்களுக்கு சிவாஜி விருது மற்றும் சான்றிதழ், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ...