சென்னை:: ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார், கிரிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி இணைந்து தயாரித்துள்ள படம், ‘குற்றம் கடிதல்’. புதுமுகங்கள் நடிக்கின்றனர். பிரம்மா.ஜி இயக்கி யுள்ளார். அவர் கூறுகையில், ‘கடிதல் என்றால், கண்டித்தல் அல்லது கடிந்துகொள்ளுதல் ...