சென்னை: புதிய கலாசாரத்துக்கு எதிராக உருவாகிறது ‘யாவும் காதலே.இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியது:பெரியவர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்வது பாரம்பரிய கலாசாரம். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. திருமணத்துக்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து பார்ப்பது. பிடித்திருந்தால் ...