$ 0 0 ஹயாத் ஸ்டார் ஹோட்டலில் ‘ரோமியோ ஜூலியட்’ படப்பிடிப்பு. ஷாட் முடிந்து ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்த ‘ஜெயம்’ ரவியிடம் ‘ஹாய்’ சொன்னோம். “ஹாய் பாஸ் எப்படி இருக்கீங்க” என்று எப்போதும் போல நலம் விசாரிக்க ஆரம்பித்த ‘ஜெயம்’ ...