திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் இணைய தளம் பக்கத்தை சிலர் முடக்கி வைத்துள்ளனர். அதை திறந்தால் பாகிஸ்தான் கொடி பறக்கிறது.நடிகர், நடிகைகள் தங்களுக்கென இணைய தள பக்கங்களை வைத்துள்ளனர். இணையதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அன்றாட நிகழ்வுகள்பற்றிய ...