$ 0 0 ராம்சரண் நடித்த ‘யவடு’ தெலுங்குப்படத்தில் ஸ்ருதிஹாசன் போட்ட குத்தாட்டத்துக்கு காரசாரமான வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து மகேஷ்பாபுவின் ‘ஆகடு’ படத்திலும் ஒரு குத்துப் போட்டார் ஸ்ருதி. அதற்காக அம்மணி வாங்கிய சம்பளம் 50 லட்சமாம்....