$ 0 0 பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களைக் கடத்துவது பற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி என்ற கோணத்தில் சொல்லும் படம்தான் ‘யாவும் வசப்படும்’. கனடாவைச் சேர்ந்த விஜித் இதன் நாயகன். பிரான்ஸைச் சேர்ந்த தில்மிகா நாயகி. ...