$ 0 0 சென்னை: அஜீத் படத்துக்கு டைட்டில் முடிவாகியும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார் இயக்குனர்.கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. ‘தல 55 என்ற தற்காலிக தலைப்புடன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ...