$ 0 0 சென்னை: அகத்தியன் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை வெளியேற்றிவிட்டு பாரதிராஜா இயக்குனர் ஆகிறார்.‘காதல் கோட்டை‘, ‘கோகுலத்தில் சீதை‘ என வித்தியாசமான காதல் கதைகளை இயக்கியவர் அகத்தியன். கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ...