$ 0 0 ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’, ‘மேகா’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அங்கனா ராய். இப்போது ‘மகாபலிபுரம்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சரளமாகப் பேசும் அவரிடம், உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றோம். மடை திறந்த வெள்ளம் ...