$ 0 0 'தடையற தாக்க' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மகிழ் திருமேனி. கவுதம் வாசுதேவ்மேனன் பட்டறையிலிருந்து வந்தவர். இப்போது அவர் மீகாமனோடு அடுத்த பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். லவ்வர் பாய் ஆர்யாவை ஆக்ஷன் ஹீரோவாகவும், ...