சென்னை: ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து நான் தயாரித்துள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் விமல், ...சென்னை: இன்றைய சூழலில் சினிமா தயாரிப்பது எளிதாகிவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு சினிமா படங்களின் தயாரிப்பு, எண்ணிக்கை அளவில் அதிகமாகி இருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், உருவாக்கிய படத்தை ரிலீஸ் செய்வதுதான் ...
↧