சென்னை:ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைகிறார் ஹன்சிகா.தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஓய்வு நேரத்தில் தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடிவு செய்திருக்கிறார். இவர் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். இவர் வரைந்த ஓவியங்களைகொண்டு ...