$ 0 0 சென்னை:'லிங்கா' படத்தில் நடித்ததன் மூலம் ரஜினியிடம் நிறைய விஷயம் கற்றுக்கொண்டேன் என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.ரஜினியின் பாலிவுட் நண்பர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. ‘லிங்கா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதில் ...