$ 0 0 சென்னை:: நடிகர் ‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘திருட்டு வி.சி.டிÕ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சாக்ஷி அகர்வால் கூறியதாவது:மும்பையில் பிறந்தேன். பெங்களூரில் மாடலிங் செய்தேன். கன்னடத்தில் சில படங்களில் நடித்தேன். என்றாலும், தமிழில் சரளமாகப் பேசுவேன். ...