$ 0 0 “அப்பா-பிள்ளை உறவு இருக்கே, அதுல எத்தனை அழகு... எத்தனை அர்த்தம் இருக்கு! ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு இது. அதில் மகளுக்கோ, மகனுக்கோ காதல்னு வந்திட்டா எல்லாமே மாறும். சண்டை, சச்சரவு, மனக்கஷ்டம் ...