$ 0 0 சென்னை: இளையராஜாவின் 2வது மகன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடந்தது.தமிழில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன்சங்கர் ராஜா. இவர், லண்டனை சேர்ந்த பாடகி சுஜாயா ...