$ 0 0 மும்பை: பாலிவுட் நடிகரை சனா கான் காதலன் திடீரென்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான். தமிழ் படங்களில் வாய்ப்பில்லாததால் பாலிவுட்டில் நடிக்க சென்றார். ...