$ 0 0 கயல்’ ரிலீசாவதற்கு முன்பே கணிசமான படங்களில் நடித்து வருகிறார், ஆனந்தி என்கிற ரக்ஷிதா. ‘பொறியாளன்’ ரிலீசாகி ஓடவில்லை. எனினும் ஆனந்திக்கு பாதிப்பில்லை. அதர்வா, விக்ரம் பிரபு, தினேஷ் ஆகியோருடன் நடிக்கிறார். இதில் தினேஷ் ஜோடியாக ...