![]()
திருட்டு விசிடியை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் சினிமாக்காரர்களில் இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு முக்கிய இடம் உண்டு. மற்றவர்களையும் அதற்கான முயற்சிகளில் முடுக்கிவிடும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். கே.கே.நகர் காமராஜர் சாலையில் இருக்கிறது கவிஞர் ...