'அந்தாரிவாதுலே’ தெலுங்குப்படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். அதைத்தொடர்ந்து, அவருக்கு உண்மையிலேயே அந்தப்பழக்கம் உண்டு என்று ஒரு குரூப் வதந்தியைக் கிளப்பிவிட்டது.‘நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு அப்படிப்பட்ட பழக்கம் கிடையாது. ...