$ 0 0 சென்னை: திரிவிக்ரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என பதிலடி தந்திருக்கிறார் பிரணிதா.‘சகுனி பட ஹீரோயின் பிரணிதா, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கும் புதிய படமொன்றில் 2வது ஹீரோயினாக நடிக்கவிருந்தார். ...