சென்னை: காஜல் அகர்வால் படத்தில் வில்லனாக நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் சிக்கியதையடுத்து ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சினிமா மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். மேடை நிகழ்ச்சிகளில் ...