![]()
சென்னை: ஹீரோயின் கதைகளுக்கு மவுசு கூடுவதால் நடிகைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விஜயசாந்திக்கு பிறகு அனுஷ்கா, நயன்தாராவை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் உருவாகி வருகிறது. புதுமுகங்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆதிரா நடிக்கும் படம் ...