$ 0 0 சென்னை: கிளாமர் எனக்கு பொருந்தாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:‘அட்ட கத்தி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்குப் பிறகு ‘திருடன் போலீஸ்’ படத்தில் நடித்துள்ளேன். இதில் மாடர்ன் கேரக்டர். படத்தில் ...