$ 0 0 சென்னை: புதுமுகங்கள் வீரா, மகிமா நடிக்கும் படம் ‘மொசக்குட்டி'. எம். ஜீவன் இயக்குகிறார். இப்படம்பற்றி தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் கூறியது:மைனா, சாட்டை படத்தையடுத்து தயாரிக்கும் இப்படம் மைனாவை போலவே நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி ...