சென்னை: மாயமாகிவிட்டார் என ரம்யாவைபற்றி பரபரப்பாக வதந்தி பரவியதால் வெளிநாட்டிலிருந்து அவசர அவசரமாக வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கர்நாடக மாநிலம் மாண்டியா ...