![]()
சென்னை: ரஜினி நடிக்கும் ‘லிங்கா படத்தின் ஆடியோ 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது.ரஜினி நடிக்கும் ‘லிங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ...