$ 0 0 சென்னை: ‘சொதப்பலான படங்களை ஒப்புக்கொண்டு என்னை நானே முட்டாள் ஆக்கிக்கொள்ள விரும்பவில்லை' என்றார் இலியானா.இது பற்றி அவர் கூறியது:என்னுடைய 18வது வயதில் நடிக்க வந்தேன். இப்போது 28 வயது ஆகிறது. சினிமாவில் இது நீண்ட ...