$ 0 0 சென்னை:: நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள படம், ‘நாய்கள் ஜாக்கிரதை’. சிபிராஜ், அருந்ததி, மயில்சாமி, மனோபாலா, பாலாஜி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ஈத்தோ என்ற நாய் நடித்துள்ளது. ஒளிப்பதிவு, நிஷார். இசை, தரண்குமார். பாடல்கள்: ...