சரித்திரப் படங்களில் நடிக்கும் திறமை அனுஷ்காவுக்கு இருப்பதை அறிந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படிப்பட்ட படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ படங்களின் போஸ்டர்களில் அனுஷ்காவின் தோற்றம் முதிர்ச்சியாகத் தெரிவதாக படவுலகில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, ...