அண்மையில் 102ஆவது பிறந்தநாள் கண்டிருக்கிறார் ஆண்டனி மித்ரதாஸ். மதுரையில் பிறந்த இவர், சினிமா ஆர்வம் காரணமாக கொல்கத்தாவுக்குச் சென்று, பால்சந்தானியின் இன்ஸ்டிடியூட்டில் பயின்றார். அங்கு சிறப்பு வகுப்பு எடுக்க வந்த எல்லிஸ் ஆர்.டங்கன் இவரது திறமையுணர்ந்து ...