சென்னை: குறும்படங்கள் தியேட்டரில் வெளிவருவதற்கான ஏற்பாடு நடக்கிறது.உள்நாடு, வெளிநாட்டில் நடக்கும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்த குறும்படங்கள் தியேட்டர் பக்கம் தலைகாட்டுவதே இல்லை. சமீபகாலமாக குறும்பட இயக்குனர்களின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. பீட்சா, ...