சென்னை:: சி.ஜி.எம் பிக்சர்ஸ் சார்பில் ஜி.மணிவண்ணன் தயாரித்துள்ள படம், ‘மெய்மறந்தேன்’. ஜி.ஆர்.அர்வின் ரோஷன், சானியா தாரா நடித்துள்ளனர். கே.ஆர்.கவின் சிவா இசை . பாபு.கே.செல்வராஜன் ஒளிப்பதிவு. இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ...