$ 0 0 சென்னை:: எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், காட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘கயல்’. சந்திரன், ஆனந்தி, வின்சென்ட், ஆர்த்தி, ராஜேஸ்வரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வெற்றிவேல் மகேந்திரன். இசை, இமான். பாடல்கள், ...