$ 0 0 சென்னை: டோலிவுட்டில் போட்டி அதிகரித்ததால் கோலிவுட்டுக்கு திரும்புகிறார் அஞ்சலி. சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களுக்கு டாடா காட்டினார் அஞ்சலி. ஒன்றரை வருடத்துக்கு முன் தெலுங்கு படங்களில் ...