$ 0 0 சென்னை: ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. படம் பற்றி அவர் கூறியதாவது:மொழி தெரியாத படத்தில் நடிக்கிறோமே என்ற தயக்கம் இருந்தது. அப்பாதான் (சத்ருஹன் சின்ஹா) ‘ரஜினி என் நண்பர், தைரியமாக ...