0 0 திருச்சி: திருச்சியில் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த சங்க நிதியை தற்போது உயர்த்தி உள்ளோம். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள ...