$ 0 0 செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகம்'. இந்த படத்தில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 4-ஆம் தேதி நடைபெறவிருக்கிற ...