$ 0 0 தொழிலதிபர் கம் படத் தயாரிப்பாளர் வருண்மணியனும் த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்களும், ‘அவர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்’ என்ற செய்தியும் கோலிவுட்டின் கொண்டாட்ட டாக் ஆகியிருக்கிறது. ‘ஐயெம் நாட் எங்கேஜ்டு... அப்படி ஆனா, ...