‘‘உங்களின் அடுத்த வாரிசு என சொல்லும்படியாக இங்கே யாரையாவது குறிப்பிட விரும்புவீர்களா? அல்லது அதற்கான முன்முனைப்புகளை யாரிடம் காண்கிறீர்கள்?’’‘‘நான் என்ன குறிப்பிட... அதான் சுத்தி இருக்காங்களே!அடுத்த வாரிசுதான் இருக்கணுமா? நடிகையா இருக்கக் கூடாதா? ஸ்ருதி, ...