$ 0 0 ஒரு கிராமத்தில் வி.ஐ.பி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலைக்குக் காரணமானவர்களை கதாநாயகன் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் ‘போகப் போகப் புரியும்’ என்ற பெயரில் படமாகிறது.வி.எம்.சி.ஹனிபாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஏ.வேலு ...