தவறான செல்ஃபோன் அழைப்பால் பிரச்னையில் சிக்கிக்கொள்கிறான் நாயகன். காவல்துறை எடுக்கும் தவறான நடவடிக்கையால் அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதை விறுவிறு திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயபாலகிருஷ்ணன். இவர் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையாவிடம் சினிமா ...