$ 0 0 திருமணத்துக்கு பிறகு ஜோதிகாவும், அபிராமியும் நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தை கவனித்து வந்தனர். கெஸ்ட் ரோலிலாவது நடிங்க என்று பல இயக்குனர்கள் ஜோதிகாவிடம் கேட்டும் சம்மதிக்காமல் இருந்தார். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் ...