$ 0 0 எங்கேயும் எப்போதும் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மகேஷ் ராவ் டைரக்ட் செய்கிறார். தமிழில் ஜெய், அனன்யா, அஞ்சலி நடித்திருந்தனர். இதில் அஞ்சலி ஏற்று நடித்த துணிச்சலான கதாபாத்திரத்தில் கன்னட நடிகை தீபா சன்னிதி ...